PhyU-03-73

Author : Admin

Topic updated on 03/31/2017 04:13am

P,Q,R,S என்பது Q,R ஆகியவிரண்டு புள்ளிகளிலுமுள்ள முறி கோணங்கள் r ஆயிருக்கும் வகையில், அரியம் ABCக்கூடாகச் செல்லும் ஒரு ஒளிக்கதிராகும். Image Tip பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)அரியத் திரவியத்தின் அவதிக் கோணத்தைவிட, r குறைவானதாகும்.
(B) இக்கதிரின் விலகல் 2(i1 + r) ஆகும்.
(C) i 1 = i2

மேலுள்ள கூற்றுக்களில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply