PhyU-03-70

Author : Admin

Topic updated on 03/30/2017 02:20am

3/2 முறிவுச் சுட்டியையுடைய கண்ணாடியினால் அரியமொன்று செய்யப்பட்டுள்ளது. இவ்வரியத்தின் முறிகோணத்தையுள்ளடக்கும் முகங்களில் ஒன்றின் மேல்படும் கதிர்கள் யாதொன்றும் மறுமுகத்திலிருந்து வெளியேறாதிருப்பதற்கு உகந்த அரிய முறிகோணத்தின் இழிவுப் பெறுமதி?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply