இரண்டு சிறு கோண அரியங்கள் அவற்றின் அடிப் புறங்களில் ஒட்டப்பட்டுள்ளன. இவ்வடிப்புறங்களுக்குச் சமாந்தரமான இரு ஒளிக் கதிர்கள் X ம் Y யும் படத்தில் காட்டப்பட்டவாறு இத் தொகுதியின் மேல்படுகின்றன. 
இவ்வரியங்களின் திரவியத்தின் முறிவுச் சுட்டி n ஆயின், வெளிப்படுகதிர்களுக்கிடையிலுள்ள கோணம்?