PhyU-03-63

Author : Admin

Topic updated on 03/30/2017 01:44am

ஒருங்கும் ஒளிக்கற்றையொன்று 20cm குவிய நீளமுடைய வில்லையொன்றில் சமச்சீராக்கப்படும்போது இவ்வில்லைக்குப் பின்னால் 5cm தூரத்தில் புள்ளி விம்பமொன்று உருவாக்கப்படுகிறது. இவ்வில்லையின் ஒளியியல் மையத்தின் நிலை P ஆகவும், வில்லை அகற்றப்படும்போது மூலக்கற்றை புள்ளி X இற்கு ஒருங்குவதாகவுமிருப்பின், நீளம் PX சமன்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply