Author : Admin
பின்வரும் மின்காந்தவலைக் கட்டங்களில் எந்தவொன்று, குறையும் மீடிறன் வரிசையிலுள்ளது?
காமா கதிர்கள், கழியூதாக் கதிர்கள், றேடியோ வலைகள்
காமா கதிர்கள், கட்புலவொளி, கழியூதாக் கதிர்கள்
நுணுக்கலைகள், கட்புலவொளி, செங்கீழ்க் கதிர்ப்பு
நுணுக்கலைகள், கழியூதாக் கதிர்கள், ஓ- கதிர்கள்
றேடியோவலைகள், கட்புலவொளி, செங்கீழ்க் கதிர்ப்பு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human