PhyU-03-58

Author : Admin

Topic updated on 03/29/2017 03:12am

நீருக்குள்ளிருந்து i படுகோணமொன்றில் தள நீர் வளி இடைமுகமொன்றில்படும் ஒளிக்கதிரொன்றைப் பற்றிப் பின்வரும் கூற்றுகள் கூறப்பட்டுள்ளன.
(A) i ஆனது 90° ஆயின், முறிவுக்கோணம் அவதிக் கோணமாயிருக்கும்.
(B) i ஆனது அவதிக் கோணத்துக்குச் சமனாயிருப்பின், தெறித்த கதிரும் முறிந்த கதிரும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும்.
(C) i ஆனது அவதிக்கோணத்தைவிடக் குறைவானதாயிருப்பின், ஒளிக்கதிர் முறிவதுடன் முறிவுக்கோணம் i ஐ விடக் கூடவாகவுமிருக்கும்.
மேலுள்ள கூற்றுக்களில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply