6 cm ஆரையுடைய அரைக்கோள வடிவமான கண்ணாடியிலான ‘கடதாசிப் பாரமேற்றி”
(paper weight) ஒன்றின் உள்ளே OA என்னும் நிலைக்குத்துக் கோட்டின் நடுப்புள்ளியில் ஒரு
சிறிய வளிக்குமிழி உண்டு. 0 தட்டையான வட்டப்பக்கத்தின் மையப்புள்ளி தட்டையான பக்கத்தினூடாகப் பார்க்கும்போது வளிக்குமிழியின் இடப்பெயர்ச்சி 1
cm ஆகும். A க்கு நேர்மேலேயிருந்து பார்க்கும்போது வளிக்குமிழியின் இடப் பெயர்ச்சி, (cm இல்) 
