அரியமொன்றினால் வெள் ஒளியின் பிரிக்கை பற்றிய பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)சிவப்பு ஒளி மிகப் பெரிய விலகற் கோணத்தையும் ஊதா ஒளி மிகக் குறைந்த விலகற் கோணத்தையும் கொண்டிருக்கும்.
(B) சிவப்பு ஒளிக்கான அரியத் திரவியத்தின் முறிவுச் சுட்டி, ஊதா ஒளிக்கான சுட்டியை விடக் குறைவானது.
(C) தூய திருசியமொன்றைப் பெறுவதற்கு ஒடுங்கிய துவாரத்தினூடாக வரும் வென் ஒளி, அரியத்தை ஒரு சமாந்தரக் கற்றையாக வந்து அடைந்து பின் வெளிப்படும் கதிர்கள் வில்லையொன்றினால் குவியமொன்றுக்குக் கொண்டு வரப்படுகின்றன.
மேலுள்ள கூற்றுக்களில்?