A,B என்னும் இரு சர்வசமனான குவிவு வில்லைகளும், 20 cm வளைவினாரையை உடைய
குவியவாடியும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. 
P என்னும் பொருள் ஒன்று ஆடிக்கும் வில்லை B க்குமிடையேயுள்ள நடுப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. ஆடியில் தெறித்து, இரு வில்லைகளிற்கு மூடாக முறிவடைந்த பின்னர் ஆக்கப்படும் இறுதி விம்பத்தின் தூரம், A இல் இருந்து?