PhyU-03-48

Author : Admin

Topic updated on 03/28/2017 02:08am

ஒன்றிற்கொன்று 50 cm தூரத்தில் இருக்கும் ஒளிரும் பொருளுக்கும், திரைக்கும் இடையே குவிவுவில்லையொன்று வைக்கப்பட்டபோது திரையில் ஒரு தெளிவான
விம்பம் தோன்றியது. திரையின் திசையில் வில்லை 30 cm க்கூடாக நகர்த்தப்படும்போது இன்னோர் தெளிவான விம்பம் திரையில் தோன்றுகின்றது. வில்லையின் குவிய நீளம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply