ஒரு குழந்தை, இருமுனைகளும் திறந்த ஒரு கண்ணாடிக் குழாயின் மேல்முனையின் குறிக்கே மெதுவாக ஊதும் போது f மீடிறன் உடைய அடிப்படைச் சுரமொன்றை
குழாய் பிறப்பிக்கிறது. இப்படியாக ஊதும்போது குழாயின் அடிப்பாகத்து முனையை தனது விரலால் மூடுகிறாள். இப்போது அவன் கேட்கும் அடிப்படைச் சுரத்தின் மீடிறன், ஏறத்தாழ?