கண்ணாடிக் கனவடிவ மொன்றின் மேல் மேற்பரப்பில் ஒளிக்கதிரொன்று i கோணத்தில் சரிவாகப்படுகின்றது. கண்ணாடி – வளி இடைமுகத்தின் அவதிக்கோணம் 42° முறிவின் பின்னர் இக்கதிர் கனவடிவத்தின் நிலைக்குத்துப் பக்கங்களில் ஒன்றை வரிப்படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு அடிக்கிறது. 
இவ்வொளிக்கதிர்?