Author : Admin
சுழியோடியொருவன் சிறிய மீனொன்றினது அவனது கண்ணுக்கு முன் புள்ளி கோள வளிக் குமிழியொன்றுக் கூடான இறுதி விம்பமொன்றை நோக்குகின்றன. இவ் வளிக் குமிழியிலுருந்தான மீனின் தூரம் பெரிதாகவிருப்பின் இவ்விம்பம்?
மாயமானது, குமிழின் மையத்துக்கு மீனுக்குமிடையில் இடங்காணப்படும்
மெய்யானது, குமிழின் மையத்துக்கு மீனுக்குமிடையில் இடங்காணப்படும்
மாயமானது, குமிழின் மையத்துக்கு சுழியோடிக்குமிடையில் இடங்காணப்படும்
மெய்யானது, குமிழின் மையத்துக்கு சுழியோடிக்குமிடையில் இடங்காணப்படும்
மெய்யானது, குமிழின் மையத்தில் இடங்காணப்படும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human