PhyU-03-32

Author : Admin

Topic updated on 03/26/2017 01:57am

μ1 முறிவுச் சுட்டியுடைய கண்ணாடியைக் கொண்டு ஒருக்கும் வில்லையொன்று செய்யப்பட்டுள்ளது. μ22 > μ1 ) முறிவுச் சுட்டியுடைய திரவமொன்றினுள் அது அமிழ்த்தப்பட்டுள்ளது. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)வில்லை மேற்பரப்புகளினது வளைவாரைகள் அதிகரிக்கின்றன.
(B) வில்லையின் குவிய நீளத்தின் பருமன் அதிகரிக்கின்றன.
(C)அது விரிவில்லையொன்றாகிறது.
மேற்கூறப்பட்டுள்ளவற்றுள்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply