குழிவு ஆடியொன்று 25cm குவிய நீளமுடைய விரிவில்லை யொன்றிலிருந்து 15cm தூரத்தில் ஓரச்சுடைய வகையில் வைக்கப்பட்டது. இவ்வில்லையில் இருந்து 37.5cm தூரத்தில் ஆடியிருக்கும் பக்கத்துக்கு எதிரான பக்கத்தில் வைக்கப்பட்ட பொருளொன்று, வில்லை – ஆடிச்சேர்மானத்தினால் உருவாக்கப்பட்ட அதனது விம்பத்துடன் ஒன்றிணையக் காணப்பட்டது. ஆடியின் குவிய நீளம்?