குவிவுவில்லைகளிரண்டைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள தொலைகாட்டி ஒன்று, நட்சத்திரங்களைத் தொடர்ந்து பல மணித்தியாலயங்கள் அவதானிக்கப் பாவிக்கப்படுகிறது. இத்தொலைக்காட்டி செப்பஞ் செய்யப்பட வேண்டும். எப்படியெனில்,
(A)விம்பம் நிமிர்ந்தாயிருக்கும் வகையில்
(B) முடிவிலியில் விம்பம் உருவாகும் வகையில்
(C)கோணப் பெரிதாக்கம் (உருப்பெருக்கம்) உயர்வாயிருக்கும் வகையில்
மேலுள்ள கூற்றுக்களில்?