Author : Admin
W நிறையைக் கொண்ட மெல்லிய சுவருடைய உருளை வடிவச் சாடியொன்று நீரைக் கொண்ட பெரிய பாத்திரமொன்றினுள் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு தலை கீழாக மிதக்கின்றது. இச்சாடியிலுள்ள அமுக்கமானது,
நிறை W வில் மாத்திரம் தங்கியிருக்கும்.
நிறை W விலும் சாடியினது குறுக்கு வெட்டுப் பரப்பிலும் மாத்திரம் தங்கியிருக்கும்.
நிறை W சாடியினது குறுக்கு வெட்டுப் பரப்பு வளிமண்டல அமுக்கம் ஆகியவற்றில் மாத்திரம் தங்கியிருக்கும்.
வளிமண்டலமுக்கம், சாடியினது உயரம்,நீரினது அடர்த்தி ஆகியவற்றில் மாத்திரம் தங்கியிருக்கும்.
நிறை W நீரினது அடர்த்தி, வளிமண்டல அமுக்கம் ஆகியவற்றில் மாத்திரம் தங்கியிருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human