Author : Admin
0.1 kg திணிவுடைய பந்தொன்று, சுவரொன்றின் மீது 10ms-1 என்ற கதியுடன் நேராக எறியப்பட்டபோது அது அதே கதியுடன் எதிர்த் திசை வழியே பின்னதவடைகிறது. இப்பந்தானது சுவருடன் 0.02sஇற்கு தொடுகையிலிருந்திருப்பின் இப்பந்து சுவரின் மீது ஏற்படுத்திய சராசரி விசை
200N
100N
20N
0.01N
0.002N
You must be logged in to post a comment.
Only fill in if you are not human