A,B,C ஆகிய மூன்று பாத்திரங்கள் படத்திற் காட்டப் பட்டவாறு ஒரே மட்டத்துக்கு நீரினால் நிரப்பப்பட்டுள்ளன. எல்லாப் பாத்திரங்களும் சர்வ சமனான அடிப்பரப்பளவையும், திணிவையும் கொண்டுள்ளன. பாத்திரங்கள் A,B,C ஆகியவற்றின் அடிப்புறங்களின் மீது நீரின் காரணமாகத் தாக்கும் விளையுள் விசைகள் முறையே FA,FB,FC ஆயும்,தராசொன்றின் மீது வைக்கப்படும்போது நீருடனான ஒவ்வொரு பாத்திரத்தினதும் நிறை முறையே WA,WB,WC என்பவற்றால் தரப்படுவதாயுமிருப்பின்,