4.0×10-4m3 கனவளவைக் கொண்ட உலோகப் பந்தொன்று இரச (M)- நீர் (W) இடை முகத்தில், படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, அதன் ஒருஅரைப் பகுதி இரசத்தினுள் அமிழ்ந்திருக்கும் வகையில் மிதக்கின்றது. இரசத்தினதும்,நீரினதும் அடர்த்திகள் முறையே 1.36×104kgm-3,1.0×103kgm-3ஆயிருப்பின் வளியில் இப்பந்தினது நிறை :