Phy02-92

Author : Admin

Topic updated on 03/15/2017 05:25am


ஒவ்வொன்றும் 10N நிறைவுள்ள சர்வசமனான இரு குற்றிகள் உரு (a) இலும் உரு (b) இலும் காட்டப்பட்டுள்ளவாறு ஒப்பமான இரு கிடை மேசைகளின் மீதுவைக்கப்பட்டுள்ளன. உரு (a) இலே இக்குற்றியானது நீட்டமுடியாத இழை ஒன்றினாற் கட்டப்பட்டுள்ளது. இவ்விசை உராய் வின்றிய ஒரு கம்பிக்கு மேலாகச் சென்று, 10 N நிறை யுள்ளதும் சுயாதீனமாகத் தொங்குகின்றதுமான இன்னொரு குற்றியுடன் இணைக்கப்பட்டுள்ளது.உரு (b) இலே அத்தகைய ஒத்த இழை ஒன்று குற்றியிற் கட்டப்பட்டுள்ளது. உராய்வின்றிய ஒரு கப்பிக்கு மேலாகச் செல்கின்ற இவ்விழை 10 N என்னும் நிலைக்குத்தான கீழ்முக விசை ஒன்றினால் இழுக்கப்படுகின்றது.இவ்வொழுங் கமைப்பிலே,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply