
ஹெயரின் ஆய்கருவி ஒன்றின் குழாய்களில் ஒன்று அடர்த்தி PX உள்ள நீரிலே அமிழ்த்தப்பட்டுள்ளது. அதன் மற்றைய குழாய் அடர்த்தி PX உள்ள திரவம் X இல் அமிழ்த்தப்பட்டுள்ளது. T யில் உறிஞ்சல் பிரயோகிக்கப்படும் போது குழாய்களிலுள்ள நீர், திரவமட்டங்கள் உருவிற் காட்டப்பட்டவாறு மேல் எழுகின்றன. திரவம் Xஇன் அடர்த்தி PX சமன்,