Author : Admin
அறை வெப்பநிலையிலுள்ள திரவ மொன்றில், உலோகக் கோளமொன்று, அதனது மையம் திரவப் பரப்பின் மட்டத்திலிருக்க கூடியதாக, மிதக்கிறது. இத்திரவத்தினது கனவளவு விரிவுத்திறன் உலோகத்தினதை விடக் கூடியதாகும். வெப்பநிலை அதிகரிக்கப்படும் போது,கோளத்தினது மையம்,
திரவப் பரப்பின் மட்டத்திலே இருக்கும்.
திரவப் பரப்பிலிருந்து முதலில் மேல் நோக்கி அசைந்து பின்னர் கீழ் நோக்கியசையும்.
திரவப்பரப்பிலிருந்து முதலில் கீழ் நோக்கியசைந்து பின்னர் மேல் நோக்கியசையும்.
திரவப் பரப்பிலிருந்து மேல் நோக்கி மாத்திரம் அசையும்.
திரவப் பரப்பிலிருந்து கீழ் நோக்கி மாத்திரம் அசையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human