
A,B என்பன,முறையே r,2rஆகிய ஆரைகளைக் கொண்டவையும், ஒரே சீரான கம்பியினாற் செய்யப்பட்டவையுமான இருதட்டையான வட்டச் சுருள்களாகும். படத்தில் காட்டப்பட்டவாறு ஒரே தளத்தின் மீது கிடக்கக் கூடியதாக x இல் இவை பற்றாசு பிடிக்கப்பட்டுள்ளன. B யானது ஒரு முறுக்கைக் கொண்டிருக்கையில் சுருள் A யானது நான்கு முறுக்குகளைக் கொண்டுள்ளது.இத்தொகுதியானது புள்ளி Y இலிருந்து தொங்கவிடப்படுமாயின்,இருமையங்களுக்குமாக O1,O2 க்களை இணைக்கும் கோட்டுக்கும் நிலைக்குத்துக்குமிடையிலுள்ள கோணம்,