Author : Admin
1000 kg- திணிவுடைய வாகனமொன்று கிடையானதெரு வழியே 20 ms-1என்று கதியுடன் நகர்கிறது. ஆர்முடுக்கி விடுவிக்கப்பட்டபோது இக்கதி 5s இல் 10ms-1ஆக வீழ்ச்சியடைகிறது. இவ்வாகனத்தின் மீது செயற்படும் தேறிய தடுப்பு விசை
100N
1000N
2000N
4000N
5000N
You must be logged in to post a comment.
Only fill in if you are not human