Phy02-72

Author : Admin

Topic updated on 03/13/2017 04:21pm

இறப்பர்ப் பந்தொன்று ஓய்விலிருந்து வன்மையான கிடைப் பரப்பொன்றின் மீது போடப்படுகிறது. வளித்தடை புறக்கணிக்கப்படின், இப்பந்தினது இயக்கத்தைப் பின்வரும் வேக – நேர (V-t) வளையிகளில் எது திறம் படக் குறிப்பிடுகிறது? (கீழ் நோக்கிய இயக்கத்தில் Vநேரானதெனக் கருதுக.)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply