
சீரான கோலொன்று, படத்தில் காட்டப்பட்டவாறுஅதனது முனைகளில் ஒன்று பாத்திரமொன்றின் சுவருக்குப் பிணைக்கப்பட்டதாயும், அடுத்த முனை நீருக்குள் அமிழ்த்தப்பட்டதாயு முள்ளது. பிணைப்பின் கிடை அச்சைப் பற்றி இக்கோல் சுயாதீனமாகச் சுழக் கூடிய தாயுள்ளது. சமநிலையில் இக்கோலின் அரைவாசி நீருக்குள் அமிழ்ந்துள்ளது. இக்கோலினது திரவியத்தின் சார் அடர்த்தி