Author : Admin
ஒரு முனை மாத்திரம் மூடப்பட்டுள்ள பரிவுக் குழாயொன்றுக்குரிய சரியான கூற்று?
வெப்பநிலை அதிகரிக்கையில் அடிப்படையின் மீடிறன் அதிகரிக்கும்
முதல் மேற்றொனியின் மீடிறன், அடிப்படையினது மீடிறனின் இருமடங்காகும்
இரண்டாவது மேற்றொனியின் மீடிறன், இரண்டாவது அனுசுரத்தின் மீடிறனுக்கு ஒத்ததாகும்
வளியின் உயர்வு அமுக்கம், குழாயின் திறந்தமுனையில் ஏற்படுகிறது
இக்குழாயிற்கு முனைத்திருத்தம் இல்லை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human