PhyU-03-16

Author : Admin

Topic updated on 03/13/2017 01:48am

சிறிய கோணமுடைய அரியங்கள் இரண்டு படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. Image Tip இச் சேர்க்கையானது சிவப்பு நீல நிறஒளிகளை ஒரே கோணம் γ இனூடாக விலகச் செய்கின்றது. முதலாவது அரியத்தின் நீல சிவப்பு ஒளிகளுக்கான முறிவுச் சுட்டிகள் முறையே nb, nஆகவும் இரண்டாவது அரியத்திற்கு முறையே nb’ஆகவும்  nr’ ஆகவும் இருக்குமேயானால் முறிகோணங்களின் விகிதம் A/A’ஆனது

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply