PhyU-03-15

Author : Admin

Topic updated on 03/13/2017 01:37am

அலைகள் பற்றிய பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)நிலையான வேகத்துடனான அலையொன்றிற்கு அலை நீளமானது மீடிறனுடன் அதிகரிக்கும்
(B) அலைமுதல்கள் இரண்டினால் உண்டாக்கப்பட்ட தலையீட்டு விளிம்புகள் அம்முதல்களை அண்மைப்படுத்தும்போது மேன்மேலும் அண்மிக்கும்.
(C)தடுப்பொன்றினை ஒரு அலைமோதும் கோணம் அதிகரிக்கும்போது அது தெறிக்கும் கோணமும் அதிகரிக்கும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply