PhyU-03-13

Author : Admin

Topic updated on 03/13/2017 01:32am

252 Hz மீடிறனையுடைய இசைக்கவையொன்று மற்றுமொரு இசைக்கவையுடன் சேர்த்து ஒலிக்கச் செய்த போது செக்கனுக்கு இரண்டு அடிப்புக்களைத் தருகின்றது. முதலாவது கவையின் சுவரொன்று சிறிதளவு மெழுகினால் சுமையேற்றப்பட்டபோது அடிப்புக்கள் செக்கனுக்கு ஒன்றாகக் குறைக்கப்படுகின்றது. இரண்டாவது கவையின் மீடிறன்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply