Author : Admin
சமாந்தர ஒளிக்கற்றை யொன்றுக்குக் குறுக்காக வைக்கப்பட்டுள்ள ஒருக்கும் வில்லையொன்றையும் குவியம் F க்குச் சற்று அப்பால் வைக்கப்பட்டுள்ள திரையையும் படம் காட்டுகிறது. திரை யில் P,Q,R என்று குறிக்கப்பட்டுள்ள புள்ளிகளின் துலக்கமானது ஏறுவரிசையில்?
P,Q,R
R,Q,P
P,R,Q
R,P,Q
Q,R,P
You must be logged in to post a comment.
Only fill in if you are not human