பொருளின் அதே பருமனான ஒரு உண்மை விம்பத்தை முதலில் ஏற்படுத்துமாறு, பொருளைப் போல் இருமடங்கு பெரிய ஒரு மாயவிம்பத்தை பின்னர் ஏற்படுத்துமாறும்
குழிவாடியொன்றின் அச்சுக்கு செங்குத்தாக ஒரு சிறு பொருள் வைக்கப்படுகின்றது. ஆடியின் வளைவினாரை R ஆகுமேயானால் இரு விம்பங்களுக்கும் இடைப்பட்ட தூரம்?