ஒரு பாத்திரம், அடர்த்திகள் d1,d2 (d2 < d1)ஆகிய வற்றையுடைய கலக்குமியல்பில்லாத இரு திரவங்களைக் கொண்டுள்ளது. சீரான அடர்த்தி d யை யுடைய சீரான திண்மக் கோளமொன்று அதனது கனவளவின் 3/4 பங்கு கீழேயுள்ள திரவத்தின் இருக்கும் வகையில் முற்றாக அமிழ்ந்த நிலையில் மிதக்கிறது. d யின் பெறுமதி.