போக்குவரத்துக் கட்டுப் பாட்டு விளக்கடியில்(traffic light) கார் A நிற்கிறது. இவ் விளக்கு பச்சையாக மாறியதும் A கிளம்புகிறது. A கிளம்பும் வேளை யில் கார் B உறுதி வேகத்துடன் அதனைக் கடந்து செல்கிறது. இக்கார்களின்
வேக Vms-1 நேர t (s) வளையிகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. எந்நேரத்தில் கார் A கார் Bயைப் பிடிக்கும்?