படத்தின் காட்டப்பட்டுள்ளவாறு ஒன்றோடொன்று கலக்காததும் முறையே PA,PB எனும் அடர்த்தியை உடையதுமான இரு A,B எனும் திரவங்களில் ஒரு திண்மச் சதுரமுகி அதன் அரைப்பங்கு B இல் அமிழ்ந்தவாறு மிதக்கின்றது.YA,YB,YC என்பன முறையே A,B,C என்பவற்றின் கனவளவு விரிவுக் குணகங்களாகவும், YC>YA ஆகவும் YC>YB ஆகவும் உள்ளது தொகுதியின் வெப்பநிலை t°C ஆல் அதிகரிக்கையில் திரவம் B விட்டுச் சதுரமுகி முற்றாக வெளியேறிவிடும் எனின்,t ஐத்தரும் சமன்பாடு