Phy02-41

Author : Admin

Topic updated on 03/12/2017 01:05pm

படத்தில் காட்டப்பட்டவாறு சங்கிலிகளால் இணைக்கப்பட்ட நான்கு சர்வ சமனான இழுவைப் பெட்டிகள் 2.15 × 103 N விசையினால் இழுக்கப்படுகின்றன. சங்கிலிகள்  சர்வச சமனானவையாகவும், ஒரு சங்கிலியின் திணிவு பெட்டியொன்றின் திணிவில் பத்திலொன்றாகவும் இருப்பின்  1ம்,2ம் பெட்டிகளுக்கிடையே உள்ள சங்கிலியில்,சங்கிலி 2ம் பெட்டியைத் தொடுமிடத்தில் இழுவை T (உராய்வு விசைகளைப் புறக்கணிக்கவும்)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply