குறுக்குவெட்டுப் பரப்பு 0.008m2 (80cm2) உடைய ஒரு முகவை 0.1m (10 cm) உயரத்திற்கு நீரினால் நிரப்பப்பட்டு படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு ஒரு தராசின் மேல் வைக்கப்படும் போது தராசு 0.820kg வாசிப்பைக் காட்டியது.இப்போது நீர் மட்டம் 0.001 m (0.1 cm) ஆல் உயரும் வரை விரலொன்று நீரினுள் புகுத்தப்பட்டால் தராசு காட்டும் வாசிப்பு,