சீரான கோல் AB இன் முனை A ஒரு கரடான நிலைக்குத்துச் சுவரைத் தொட்டவாறு உள்ளது. சுவருக்கும், கோலுக்குமிடையேயான உராய்வுக்குணகம் √3 படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு தொகுதி முழுமையாக ஒரு நிலைக்குத்துத் தளத்தில் அமையும் வண்ணம், கோலின் நடுப்புள்ளி Q, சுவரிலுள்ள நிலைத்த புள்ளி P யுடன் PQ எனும் இழையொன்றினால் தொடுக்கப்பட்டுள்ளது. சுவருக்கும் கோலுக்கு மிடையே உள்ள கோணம் θ எனின், சமநிலையை (நாப்பத்தை) நிலைநிறுத்த கூடிய θ வின் இழிவுப் பெறுமானம்,