Phy02-36

Author : Admin

Topic updated on 03/12/2017 12:23pm

ஒன்று நிலைத்ததும், மற்றது அசையக் கூடியதுமான இரு ஒப்பமான கப்பிகளிலிருந்து தொங்கும் ஒரு பாரமற்ற கிடையான பலகையின் மீது ஒரு மனிதன் நிற்பதைப் படம் காட்டுகின்றது. மனிதனின் திணிவு 60kg கப்பிகளினதும் கயிறுகளினதும் திணிவுகள் புறக்கணிக்கத்தக்கன. பலகையை  அதேநிலையில் வைத்திருக்க மனிதன் கயிற்றில் ஏற்படுத்த வேண்டிய விசை,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply