தெறிமேற்பரப்புக்கள் புறப்பக்கமாக இருக்குமாறு தளவாடிகள் இரண்டினை வைப்பதனால் ஆப்பு ஒன்று உண்டாக்கப்படுகிறது. படத்தில்காட்டிய வாறு
ஆப்பின் விளிம்பில் ஒரு சமாந்தர ஒளிக்கற்றை விழுகின்றது. ஆப்பின் முகங்களிலிருந்து தெறிக்கின்ற இரண்டு கற்கைகளும் ஒன்றுடனொன்று 40°C கோணத்தை ஏற்படுத்துகின்றன. 
தளவாடிகளுக்கிடையேயுள்ள கோணம்?