உள் ஆரைகள் r₁ ஐயும் r 2 ஐயும் (r₁>r2) கொண்ட இரு மயிர்த்துளைக் குழாய்களினால் செய்யப்பட்ட புயங்களையுடைய U குழாய் ஒன்று நிலைக்குத்தாக வைக்கப்பட்டு உருவில்காட்டப்பட்டுள்ளது போல நீரினால் ஓரளவுக்கு நிரப்பப்பட்டுள்ளது. நீரினது அடர்த்தி ρ ஆயும் அதன் பரப்பு இழுவை γ ஆயுமிருப்பின் நீர்மட்டங்களின் வேறுபாடு h ஐத் தருவது 
