Author : Admin
உருவில் காட்டப்பட்டுள்ளவாறு திரவ நிரல் ஒன்றைக் கொண்டுள்ள மயிர்த்துளைக் குழாயினது ஒரு முனையில் சவர்கார குமிழி ஒன்று உருவாக்கப்படுகிறது. பின்வரும்வரைபுகளில் எது OA திசை வழியே O விலிருந்து A வரையுமான அமுக்கம் P யிலுள்ளமாறலைத் திறம்பட வகைகுறிக்கிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human