phy10-54

Author : Admin

Topic updated on 03/11/2017 06:33am

ஒரே பருமனையுடையவையும் ஆனால் அலுமினியத்திலும் பித்தளையிலும் செய்யப்பட்டவையுமான இருசிறிய உலோகக் கோளங்கள் பிசுக்குத் திரவமொன்றினால் நிரப்பப்பட்டுள்ள நீண்ட பாத்திரமொன்றினுள் ஓய்விலிருந்து ஒருங்கமைய விடுவிக்கப்படுகின்றன. பின்வரும்கூற்றுக்களைக் கருதுக.
(A) இவ்விரு கோளங்களின் மீதான மேலுதைப்புகள்ஒரேயளவாகும்.
(B) இவ்விரு கோளங்களினதும் ஆரம்ப ஆர்முடுகல்கள்ஒரேயளவாகும்.
(C) இவ்விரு கோளங்களும்ää ஒரே ஆழத்தில் முடிவுவேகங்களைப் பெறும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply