உருவிற் காட்டப்பட்டுள்ள ஆய்கருவியிலே முறையே l,2l என்னும் நீளங்களையும் a, a/2 என்னும் ஆரைகளையும் உடைய ஒடுக்கமான இரு குழாய்களினூடாக நீர் ஒரேவீதத்திற் பாய்கின்றது. குழாய்கள் நீர்ப்பரப்புக்குக் கீழே முறையே h₁,h2 என்னும் ஆழங்களில் இருக்கு மெனின்விகிதம் h₁, h2ஆனது