நீளம் l₁ ஐ உடைய ஒரு கோல் AB ஆனதுநீளம் l2 ஐ உடைய வேறொரு கோல் BC உடன்தொடுக்கப்பட்டு சேர்ந்த கோல் உருவிற்காட்டப்பட்டுள்ளவாறு நிலைத்த ஒரு ஈர்க்கும்விசை F இற்கு உட்படுத்தப்படுகின்றது. இரு கோல்களும் சர்வசமக்குறுக்கு வெட்டுப்பரப்பளவுகளை கொண்டனவாகவும் விகிதம்கோல்
AB யினது திரவத்தின் யங்கின் மட்டு/கோல் BC யினது திரவத்தின் யங்கின் மட்டு=2/3
ஆகவும் இருப்பின் கோல் AB உண் டாக்கும் நீட்சியானது கோல் BC உண்டாக்கும் நீட்சிக்குச் சமமாக இருப்பதற்கு வேண்டிய நிபந்தனை