Author : Admin
பின்வருவனவற்றுன் எது பரப்பு இழுவை விளைவு காரணமானது அல்ல?
திரவத் துளிகளின் கோள வடிவம்
ஒடுங்கிய குழாயொன்றுக்கூடாகத் திரவமொன்றினது பாய்ச்சல்.
திண்மப் பரப்புகள் மீது திரவங்களில் படர்வு
நீர்ப்பரப்புகள் மீது பூச்சிகள்நடத்தல்
எண்ணெய் விளக்கொன்றில் திரியின் நுனியை எண்ணெய் அடைதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human