Author : Admin
மாணவன் ஒருவன் ஏறத்தாழ 1 மீற்றர் நீளமுள்ள மெல்லியறப்பர் நாண் ஒன்றிலே இரு தடங்களைக் கொண்டநின்ற அலை ஒன்றைப் பெறுகின்றான். அவன் மீடிறனை மாற்றாமல் அந்நாளில் அதே நீளத்திலேயே ஒரு தடத்தைமட்டும் பெறுவதற்கு இழுவையின் பெறுமானத்தை
½ மடங்காகக் குறைக்க வேண்டும்.
இரு மடங்காக கூட்டவேண்டும்.
¼ மடங்காகக் குறைக்க வேண்டும்.
நான்கு மடங்கிற்குக் கூட்டவேண்டும்.
எட்டு மடங்கிற்குக் கூட்டவேண்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human