Author : Admin
காட்டப்பட்டுள்ள ஆய்கருவியில் பெரிய சவர்க்காரக் குமிழி A யும்சிறிய சவர்க்காரக் குமிழி B யும் கண்ணாடிக் குழாய்களின் முனைகளில் உருவாக்கப்பட்டுள்ளன.வாய்வுகள் P,Q,R ஆகியவை மூடப்பட்டுள்ளன. இப்போது R திறக்கப்படுமாயின்
A பருமனில் வளர்கையில் B சுருங்குகிறது.
A,B ஆகியவிரண்டும் பருமனில் வளருகின்றன.
A,B ஆகியவிரண்டும் பருமனில் சுருங்குகின்றன.
A , B ஆகியவிரண்டும் பருமனிலும் மாற்றமேது மிருக்காது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human