Author : Admin
கன்னிக்கனியமாக்கல் தொடர்பாக பின்வருவனவற்றுள் தவறானது எது?
கன்னிக் கனியமாகிய பழங்கள் வித்துகளைக் கொண்டிரா
கருக்கட்டல் நடைபெறாது ஒரு சூலகத்திலிருந்து பழம் விருத்தியடைதல் கன்னிக்கனியமாக்கல் எனப்படும்
செயற்கை முறைகளினால் கன்னிக்கனியமாக்கலைத் தூண்டலாம்
வளமற்ற வித்துகளுள்ள பழங்களின் விருத்தியே கன்னிக்கனியமாக்கல் எனப்படும்
சில தாவர இனங்களில் கன்னிக் கனியமாக்கல் இயற்கையாகவே நடைபெறும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human